how to grow pearls at home pearl farming in Tamilnadu |நன்னீர் முத்து வளர்ப்பு| Mr Jk vlogs
முத்துக்கள் வளர்ப்பும் அதை பற்றிய விவரங்களும்.
முத்துக்கள் வளர்ப்பதற்கான முதலீடு : ரூ.15000/- பயிற்சியுடன் சேர்த்து .
முத்துக்கள் வளர்வதற்கான சூழ்நிலை : 22 முதல் 38 டிகிரி செல்சியஸ் ற்குள் இருக்க வேண்டும்.
முத்துக்கள் வளர்ப்பதற்கு மூன்று வகையான அமைப்புகள் உள்ளன.
அவை 1.பண்ணை வளர்ப்பு முறை, கண்ணாடி தொட்டி வளர்ப்பு முறை, நிலத்தொட்டி வளர்ப்பு முறை .
இதில் குறைந்த செலவு என்பது கண்ணாடி தொட்டி அமைப்பு முறையே .(மீன் தொட்டி முறையில் அமைத்து தரப்படும்.ஒரு மணி நேரத்திற்குள் தொட்டி அமைத்து தரப்படும்.)
முத்துக்களின் வடிவமைப்பு : நமக்கு வேண்டும் வடிவமைப்பை மோல்டு செய்து உட்செலுத்தி வளர்த்துக் கொள்ளலாம்.
முதன்மையான பயன்பாடுகள் :
மருத்துவத்திற்கு தான் சிற்பிகள் முதன்மையாக வளர்க்கப்படுகின்றன.
சீன மருத்துவத்தில் சிற்பிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதர பயன்பாடுகள்
1.சிற்பிகள் இறந்துவிட்டால் அதற்குள் இருக்கும் தாய் முத்துக்கள் எடுத்து பொடி செய்து பயன்படுத்தப்படுகின்றன.
2.சிற்பி நடுநிலையான வளர்ச்சியில் இறந்து விட்டால் அதை சிற்பி கலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
3.சிற்பி வளர்ச்சி அடைந்த பின் அதற்குள் இருக்கும் முத்துக்களை எடுத்து ஆபரண அலங்காரத்திற்கு உபயோகிக்கலாம்.
சிற்பிகளுக்கான உணவு செலவுகள் : ஒரு வருடத்திற்கு ரூ.200 ஆகின்றன.
வருமான விவரங்கள் : சிற்பிகள் வளர்ந்து முத்துக்கள் ஆனதும் தின வருமானம் 1500-2000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.
சிற்பிகள் நேரடியாகவோ அல்லது பேருந்துகளின் மூலமாகவும் அனுப்பப்படுகின்றன.
இதர விவரங்களுக்கு வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும்.
சிற்பிகளின் அளவுகள் மற்றும் முத்துக்களின் வடிவமைப்புகளையும் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
Contact No 81220 00031