Nattu koli | நாட்டு கோழி முட்டை பண்ணை Organic உணவுகள் நாட்டின் கோழி வளர்ப்பு in Tamil |Mrjkvlogs|
Mrjkvlogs03
Subscribe and Support Me Our Youtube Channel: https://bit.ly/MrJkvlogs
#Mrjk #Mrjkvlogs #vlogs #Nattukoli #OrganicFarm #poultry #farm #eggs #henharvestingeggstochicks #chicksgrowthdaybyday #chicks #chickenfarm #eggfarm #eggharvesting #Poultryprocessing
Keywords: Nattu koli and nattu koli kunju rate and nattu koli rate and nattu koli valarpu and nattu koli chicken and orginal nattu koli and nattu koli theevanam price
நாட்டுக்கோழி முட்டை மற்றும் கோழிகளின் விற்பனை தகவல்கள்
இங்கு 5 ஆண்டு காலமாக நாட்டுக்கோழி முட்டை மற்றும் கோழிகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்து வரப்படுகிறது.
விற்பனை செய்யப்படுபவை :
நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை, நாட்டுக்கோழி குஞ்சுகள், நாட்டுக்கோழி குஞ்சு பொரிக்கும் முட்டைகள்.
நம்மிடம் இருந்தும் முட்டைகள் வாங்கப்பட்டு குஞ்சு பொரித்து தரப்படுகிறது. முட்டைக்கு வாங்கப்படும் விலையை தெரிந்து கொள்ள வீடியோ பார்க்கவும்.
இங்கு கோழிகள் மொத்தமாகவும், தனித்தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை செய்யப்படும் கோழி மற்றும் முட்டையின் விலை விவரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விற்பனை செய்யப்படும் நாட்டுக்கோழியின் வகைகள்:
பெருவுடை,கடக்குனத்து , கைராலி
இதில் கடக்குனத்து மருத்துவகுணம் நிறைந்தது.
கோழிக்கு கொடுக்கப்படும் உணவு விவரங்கள்:
இங்கு சொந்தமாக கோழிக்கு உணவு தயாரித்து கொடுக்கப்படுகிறது. அந்த உணவில் சோயா, மக்காசோளம்,தவிடு, கம்பு, கிளிஞ்சல்கள், வேப்பந்தலை, ஆவாரம்பூ,இஞ்சி,பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவை சேர்க்கப்பட்டு ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறது.
விருப்பப்பட்டு கேட்பவர்களுக்கு இந்த உணவு மூட்டையும் விற்பனை செய்யப்படுகிறது. விலை:32/kgs
50kgs கொண்ட ஒரு மூட்டையின் விலை: 1600/-
முட்டை மற்றும் கோழிக்குஞ்சு கள் அனுப்பப்படும் இடங்கள்
தமிழ்நாடு , ஹைதரபாத், பெங்களூர் மற்றும் கேரளா.
200-500 முட்டை ஆர்டர் செய்தால் 2-3 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
ஒரு மாதத்திற்கு 75000 முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Contact No : 99655 62933 & 85088 77725