How to buy Plastic Seedling Tray ( Pro Trays ), For Agriculture, Size: 9/50/98 Cavities IN TAMIL
Seedling Tray, Nursery Tray, Germination Tray, Pro Tray 50 Cavity Pack Of 10
NURSERY TRAY | SEEDLING TRAY | PRO TRAY | Mrjkvlogs | IN TAMIL
நர்சரி டிரேயின் பயன்கள் மற்றும் அதில் வைக்கப்படும் நாற்றுக்களின் வகைகள்
இங்கு நர்சரி tray மூன்று வகைகளாக தயாரிக்கப்படுகிறது
1. 221 குழிகள் - இது தக்காளி நாற்றுகள் வைக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
2.98 குழிகள் - இது மிளகாய், காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் நாற்றுகள் வைக்க பயன்படுத்தப்படுகிறது.
3. 50 குழிகள் - இது பப்பாளி, முருங்கை,புடலை , பாகற்காய் மற்றும் கரும்பு நாற்றுகள் வைக்க பயன்படுத்தப்படுகிறது.
இந்த நர்சரி டிரே வில் நாற்றுகளை 30 நாட்கள் வரை வைத்திருக்கலாம். 30 நாட்கள் கழித்து அந்த நாற்றுகளை நிலத்திலோ அல்லது வேறு பைகளிலோ மாற்றலாம்.
மாற்றிய பின் அந்த டிரே வை சுத்தம் செய்து 3 அல்லது 4 முறை உபயோகிக்கலாம்.வீடுகளில் வைக்கப்படும் டிரேவை 10 முறை கூட உபயோகிக்கலாம்.
டிரே வின் விலை - நீங்கள் ஆர்டர் கொடுக்கும் டிரே வின் எண்ணிக்கை, குழிகளின் எண்ணிக்கை, தரம் மற்றும் தடிமன் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும். விலையின் விவரம் தெரிந்து கொள்ள வீடியோ பார்க்கவும்.
டிரே டெலிவரி செய்யபடும் இடங்கள் -
தமிழ்நாடு வட மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா.
இங்கு நர்சரி டிரே மொத்தமாகவும், சில்லரையாகவும் கொடுக்கப்படும்.
குறைந்தது 10 டிரேக்கள் மற்றும் அதற்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி கொடுக்கப்படும்.
டிரேக்களின் நிறங்கள் - நீலம், வெள்ளை மற்றும் கருப்பு.
மேலும் விவரங்களுக்கு வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Subscribe and Support Me Our Youtube Channel: https://bit.ly/MrJkvlogs
Contact Number : 9842011115 & 9942111149 - Palladam -Tamilnadu
Where is contact number
ReplyDelete8608750875
Delete