ஆர்கானிக் பயோஃபிளாக் முறையில் மீன் பண்ணை அமைப்பது எப்படி ? தொட்டி அமைப்பு 25-30 கிராம் அளவுள்ள மீன் குஞ்சுகளுக்கு 2 1/2 dia மீட்டர் அளவிலான தொட்டியும், 1/2 கிலோ அளவுள்ள மீன்களுக்கு 6 dia மீட்டர் அளவிலான தொட்டியும், 1 kg அளவுள்ள மீன்களுக்கு 10 dia மீட்டர் அளவிலான தொட்டியும் அமைக்க வேண்டும். நீரின் அளவு : 10 dia மீட்டர் அளவுள்ள தொட்டிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்ப வேண்டும். வளர்க்கப்படும் மீன் வகைகள் : விரால், சங்கரா, திலெப்பியா, பாரை,கேரளா கரி மீன். பராமரிப்பு முறை மழை , வெயில் காலங்களில் pH மற்றும் TD அளவு சரிபார்த்து மழை காலங்களில் உப்பும் , வெயில் காலங்களில் பஞ்சகாவியமும் தேவையான அளவு சேர்க்க வேண்டும். வாரம் ஒரு முறையும் pH மற்றும் TD அளவுகளை சரி பார்க்க வேண்டும். மீன்களுக்கு உணவு வழங்கும் நேரம் பெரிய மீன்களுக்கு காலை 6.30 மணிக்கும், மதியம் 3.30 மணிக்கும் வழங்க வேண்டும். மீன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை உணவு கொடுக்க வேண்டும். ஆர்கானிக் உணவுகளை வழங்குவது மீன்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். பயோஃபிளாக் மீன் பண்ணை அமைத்து தரப்படும் இடங்கள் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா,ஒரிசா ஆகிய இடங்களுக்கு சப் சிடி வாங்கி கொடுத்து மீன் பண்ணை அமைத்து தரப்படுகிறது. மீன் விலையின் விவரங்கள் மீனின் வகைகள் மற்றும் அளவுகள் சார்ந்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விலை விவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளலாம். லாப விவரங்கள்: ஒரு மீன் வளர்ப்பதற்கு ஆகும் செலவு - Rs.50/- விற்பனைக்கு செய்யப்படும் விலை -Rs.200/- ஒவ்வொரு வார சனி கிழமையும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மீன் பண்ணை அமைப்பதற்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. கட்டணம்: ரூபாய் 1000 செலுத்த வேண்டும். இதர விவரங்களுக்கு வீடியோ முழுவதும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
#mrjkvlogs,bio floc,bio floc in tamil,biofloc,biofloc fish,biofloc fish farming,biofloc fish farming in india,biofloc fish farming training,biofloc harvesting,biofloc in tamil,biofloc in tamilnadu,biofloc tank setup,biofloc tank setup cost,biofloc technology,fish farm,fish farm tamil,fish farm tamil video,fish farm tamilnadu,fish farming,fish farming at home,fish pond,how to start biofloc fish farming,organic fish farming,organic fish pond
Contact No: +91 99653 82331